அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்ல வாய்ப்பு உள்ளது: டிரம்ப்
அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாக, அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாக, அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் அதிபர் டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
புதிய இடம்பெயர்வு விதிகளில் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் குவாத்தமாலா கையெழுத்திட்டுள்ளதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜி-20 மாநாட்டிற்கு பிறகு இவாங்கா டிரம்ப் அளித்த பேட்டியின் மூலம், காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பொய் சொல்லி உள்ளாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தனி இரு நாடுகள் இடையேயான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
தன்னை மீண்டும் அதிபராக்கினால், அமெரிக்காவை பலம் பொருந்திய நாடாக வைத்திருப்பேன் என்று தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்துள்ளார்.
அமெரிக்காவுக்கு புலம் பெயர்பவர்களுக்கு வழங்கப்படும் க்ரீன்கார்டு முறையில் மாற்றம் கொண்டுவரப்போவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கான நிதியைப் பெற, அவசர நிலை பிரகடனப்படுத்த அதிபர் டிரம்ப் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு பெண் ஒருவர் உள்பட 3 இந்திய அமெரிக்கர்களை அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.