பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைகழகம் அறிவுறுத்தல்
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு ஆசிரியர்களின் உண்மை சான்றிதழை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு ஆசிரியர்களின் உண்மை சான்றிதழை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
கஜா புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரியில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் டிசம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பொறியியல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் சுமார் ஒரு லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலை. வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறப்பு பிரிவு, பொதுப்பிரிவு என இதுவரை 74 ஆயிரத்து 601 மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்வில் 75 சதவீதம் மாணவர்களுக்கு அவர்கள் விருப்ப பட்டியலில் கொடுத்த முதல் மூன்று கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.