18 முக்கிய மசோதாக்கள் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றம்!
உள்ளாட்சி அமைப்புக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட 18 முக்கிய மசோதாக்கள் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட 18 முக்கிய மசோதாக்கள் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
2000-ம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து இதுவரை தேர்ச்சி பெறாமல் இருக்கும் நபர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் இறுதி வாய்ப்பினை வழங்கி உள்ளது.
பொறியியல் படிப்பிற்கான பொதுப் பிரிவுகளுக்கான முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் வரும் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என உயர்க்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தோருக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 33ஆயிரத்து 116 மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உட்பட 4 பேராசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து, அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்புகளில் அரியர் தேர்வு முறையில் கொண்டு வந்த மாற்றம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைகழகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
© 2022 Mantaro Network Private Limited.