யெஸ் வங்கி மோசடி- ரூ.127 கோடி மதிப்பிலான குடியிருப்பை முடக்கியது அமலாக்கத்துறை
'யெஸ்' வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு சொந்தமாக, லண்டனில் உள்ள 127 கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
'யெஸ்' வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு சொந்தமாக, லண்டனில் உள்ள 127 கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கேரளாவில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட, 4 அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 கட்டடங்கள் நேற்று, வெடி வைத்துத் தகர்க்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 2 கட்டடங்கள் இன்று தகர்க்கப்பட்டன.
பெங்களூரில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
வங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் ரசாயன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 69 பேர் உயிரிழந்தனர்.
அரியானாவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கிய 5 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
© 2022 Mantaro Network Private Limited.