குட்கா முறைகேடு வழக்கில் தேர்தல் டிஜிபியான அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ விசாரணை
குட்கா முறைகேடு வழக்கில் தேர்தல் டிஜிபியான அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குட்கா முறைகேடு வழக்கில் தேர்தல் டிஜிபியான அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தலை அமைதியாக நடத்த அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு காவல் துறை இயக்குனர் அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக, தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.
தேர்தல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், தேர்தல் சிறப்பு டிஜிபி அசுதோஷ் சுக்லா தலைமையில், திருச்சியில் நடைபெற்றது.
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேர்தல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கான தேர்தல் கால டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.