ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதத்தை ஒரே நாளில் செலுத்த வேண்டும்- தேசிய பசுமை தீர்ப்பாயம்
அதிகளவு மாசு ஏற்படுத்திய புகாரில், ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம் 24 மணிநேரத்தில், 100 கோடி ரூபாயை அபராதமாக செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.