ஃபானி புயல்: ஒடிசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்வு
ஒடிசாவில் ஃபானி புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. 9 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஒடிசாவில் இன்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.
ஒடிசாவில் ஃபானி புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. 9 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஒடிசாவில் இன்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.
ஃபானி புயலில், ஒடிசா மாநிலத்தில் பலியானோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஃபானி புயலில், ஒடிசா மாநிலத்தில் பலியானோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒடிசாவில் ஏற்பட்டுள்ள புயல் சேதங்களை பார்வையிட பிரதமர் மோடி இன்று ஒடிசா செல்கிறார்.
ஃபானி புயலில், ஒடிசா மாநிலத்தில் 29 பேர் பலியானதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்துக்கு தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளது.
இஸ்ரோவின் 5 செயற்கைகோள்களின் உதவியுடன் இந்திய வானிலை மையம், ஃபானி புயலை ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே கண்காணித்து வந்தது தெரிய வந்துள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் 24 மணிநேரத்தில் சுமார் 12 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
கடல் சீற்றம் தணிந்ததையடுத்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது வலையில் ஏராளமான மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஃபானி புயல் குறித்து, எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உயர் மட்ட குழுவுடன், பிரதமர் மோடி கலந்து ஆலோசித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.