தீக்காய சிகிச்சை பிரிவுகளில் கூடுதல் படுக்கை வசதிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்
தீபாவளியன்று, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சை பிரிவுகள் கூடுதல் படுக்கை வசதிகளோடு இயங்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.