மேகேதாட்டு அணை விவகாரம்: பேச்சுவார்த்தை நடத்த தமிழக, கர்நாடக முதலமைச்சர்களுக்கு மத்திய அரசு அழைப்பு?
மேகேதாட்டு அணை விவகாரத்துக்கு தீர்வு காண தமிழக, கர்நாடக முதலமைச்சர்களின் கூட்டத்துக்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேகேதாட்டு அணை விவகாரத்துக்கு தீர்வு காண தமிழக, கர்நாடக முதலமைச்சர்களின் கூட்டத்துக்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திட்டமிட்டபடி ஜனவரி 3-ம் தேதி மேகேதாட்டு அணை நோக்கி போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் சம்மதிக்காது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மேகேதாட்டு விவகாரத்தை எழுப்பி அ.தி.மு.க. முழக்கம் எழுப்பிய நிலையில், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என, கர்நாடக அரசுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மேகேதாட்டு அணையால், கர்நாடகாவைவிட தமிழகத்திற்குதான் அதிக பலன் கிடைக்கும் என்றும், இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு தர, தமிழக மக்களையும், முதலமைச்சரையும் வேண்டுவதாக, கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் ...
மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு சாதகமான முடிவை எடுக்கும் என நம்புவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஆளுநர் பன்வாரிலால் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. மேகேதாட்டுவில், கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு ...
மேகேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் ஒப்புதல் கர்நாடகாவிற்கு தேவையில்லை என்று மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.