Tag: மு.க.ஸ்டாலின்

ஸ்டாலின் ட்விட்டர் பதிவிற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

ஸ்டாலின் ட்விட்டர் பதிவிற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

கன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை  உயர்நீதிமன்றம்

ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம்

அனுமதியின்றி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணியில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

CAA-வுக்கு எதிராக ஸ்டாலினுடன் சேர்ந்து சிதம்பரம் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்

CAA-வுக்கு எதிராக ஸ்டாலினுடன் சேர்ந்து சிதம்பரம் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்

குடியுரிமைச் சட்டத்திற்கு அப்போது ஆதரவு தெரிவித்து விட்டு, தற்போது ஸ்டாலினுடன் சேர்ந்து சிதம்பரம் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வராக வர மாட்டார்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வராக வர மாட்டார்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வராக வர மாட்டார் என்பதை இடைத்தேர்தல் வெற்றி உணர்த்துகிறது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சுஜித் விவகாரத்தில் ஸ்டாலின் மட்டுமே குற்றம் சாட்டுகிறார்: அமைச்சர் ஜெயக்குமார்

சுஜித் விவகாரத்தில் ஸ்டாலின் மட்டுமே குற்றம் சாட்டுகிறார்: அமைச்சர் ஜெயக்குமார்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க தமிழக அரசு மேற்கொண்ட பணியை, உலகமே பாராட்டி வரும் வேளையில், காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலின் மட்டும் குற்றம்சாட்டுவதாக, அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ஸ்டாலின் மீட்பு பணியை விமர்சிக்கிறார்: முதல்வர்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ஸ்டாலின் மீட்பு பணியை விமர்சிக்கிறார்: முதல்வர்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசின் மீட்பு பணியை திமுக தலைவர் ஸ்டாலின் குறை கூறி வருகிறார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக அரசை விமர்சனம் செய்வதே திமுகவுக்கு வேலை: அமைச்சர் பாஸ்கரன்

அதிமுக அரசை விமர்சனம் செய்வதே திமுகவுக்கு வேலை: அமைச்சர் பாஸ்கரன்

அதிமுக அரசை விமர்சனம் செய்வதே அவர்களுக்கு வேலை என திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் கருத்து தெரிவித்துள்ளார். 

ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு சென்று வருவதன் மர்மம் என்ன?: முதல்வர் கேள்வி

ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு சென்று வருவதன் மர்மம் என்ன?: முதல்வர் கேள்வி

எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளிநாடு செல்வதன் மர்மம் என்ன என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

Page 2 of 15 1 2 3 15

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist