Tag: முதலமைச்சர் பழனிசாமி

ஸ்டாலின் தரக்குறைவாக பேசுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும்

ஸ்டாலின் தரக்குறைவாக பேசுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும்

அதிமுக கூட்டணியைப் பற்றி, ஸ்டாலின் தரக்குறைவாக பேசுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்யானது : முதலமைச்சர் பழனிசாமி

திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்யானது : முதலமைச்சர் பழனிசாமி

திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்யானது என்று, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொப்பூரில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். 

முதல்வர் முன்னிலையில் திமுகவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

முதல்வர் முன்னிலையில் திமுகவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

எடப்பாடியில் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் திமுகவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

பிரமலைக்கள்ளர் சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு நினைவு மண்டபம்

பிரமலைக்கள்ளர் சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு நினைவு மண்டபம்

சுதந்திர போராட்டத்தில் இன்னுயிரை ஈந்த பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 16 வீரர்களுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பிலும் மத்திய அரசு மிகுந்த அக்கரை காட்டுகிறது…

நாட்டின் பாதுகாப்பிலும் மத்திய அரசு மிகுந்த அக்கரை காட்டுகிறது…

வளர்ச்சி பணிகளில் அக்கரை காட்டும் மத்திய அரசு, நாட்டின் பாதுகாப்பிலும் மிகுந்த அக்கரை காட்டுவதாக முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.  

முதலமைச்சர் பழனிசாமி அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் திருப்பூர் பெற்ற வளர்ச்சி…

முதலமைச்சர் பழனிசாமி அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் திருப்பூர் பெற்ற வளர்ச்சி…

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு பொறுப்பேற்று இரண்டாண்டுகள் நிறைவடைந்தநிலையில், தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் திருப்பூர் மாவட்டம் இந்த இரண்டு ஆண்டுகளில் பெற்ற வளர்ச்சி மற்றும் ...

வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்திலுள்ள 1 நபருக்கு அரசு வேலை

வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்திலுள்ள 1 நபருக்கு அரசு வேலை

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு: எடப்பாடி பழனிசாமிக்கு, தலைவர்கள் வாழ்த்து

முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு: எடப்பாடி பழனிசாமிக்கு, தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist