Tag: மாநிலங்களவை

உண்ணாவிரதம் – அரிவன்சின் திடீர் அறிவிப்பு

உண்ணாவிரதம் – அரிவன்சின் திடீர் அறிவிப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் மனதை காயப்படுத்தி விட்டதாகவும், அதற்காக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் மாநிலங்களவை துணைத் தலைவர் அரிவன்ஸ் அறிவித்துள்ளார்.

வேளாண் மசோதாக்களை கண்டித்து தொடர் அமளி – மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு

வேளாண் மசோதாக்களை கண்டித்து தொடர் அமளி – மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு

வேளாண் திருத்த மசோதாக்களை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

கடும்  அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு

கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு

டெல்லி வன்முறை சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் உரையாற்றுவது பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் உரையாற்றுவது பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வான மாநிலங்களவையின் 250-வது கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்றுவது பெருமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்.பிக்கள் பதவியேற்பு

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்.பிக்கள் பதவியேற்பு

தமிழகத்திலிருந்து  மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்பிக்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist