மக்களவை தேர்தல்: மதுரையில் வாக்குப்பதிவு தேதியை மாற்ற முடியாது
மதுரை மக்களவைத் தொகுதியில் தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மதுரை மக்களவைத் தொகுதியில் தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
ரியல் எஸ்டேட் துறைக்கான வரி குறைப்பை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக 19-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்கு, தேர்தல் ஆணையம் ...
கடந்த 3 நாட்களில் தமிழகம் முழுவதும் ஆவணமின்றி கொண்டு சென்ற 3 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த தொகுதிகளை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவுகள் மற்றும் கணக்குகளை நீக்காவிட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அது தொடர்பான நிறுவன அதிகாரிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்களவை தேர்தலில் அனைத்து மக்களும் வாக்களிக்க செய்யும் வகையில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் மோடி ...
ஏப்ரல் 18-ம் தேதி பெரிய வியாழன் வருவதால், வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு மதுரை மாவட்ட பேராயர் கடிதம் எழுதியுள்ளார்.
மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று சரத்பவார் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 76 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.