மதுரை மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு
சித்திரை திருவிழாவையொட்டி மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
சித்திரை திருவிழாவையொட்டி மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
சேலம் தொகுதியில் சரவணன், நாமக்கல் - காளியப்பன், கிருஷ்ணகிரியில் கே.பி. முனுசாமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், மக்களவை தேர்தலில் போட்டியிடும் 20 திமுக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.
மதுரையில் இருந்து கண்டெய்னர் லாரி மூலம் திருச்சிக்கு எடுத்து செல்லப்பட்ட கவரிங் நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, துணை ராணுவப்படையினர் திருச்சிக்கு வந்தடைந்தனர்.
மு.க.அழகிரி மீதான அச்சத்தால் மதுரை நாடாளுமன்ற தொகுதியை கூட்டணிக்கு தாரை வார்த்து விட்டதாக அக்கட்சியின் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மதுரையில் எம்.பி.தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை கூடுதலாக 2 மணிநேரம் நீடிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு மதுரை தேர்தல் அதிகாரி பரிந்துரை செய்துள்ளார்.
சென்னையில் மக்களவை தேர்தலுக்கான தொகுதிகளின் இறுதிப் பட்டியலை திமுக கூட்டணி வெளியிட்டுள்ளது.
மக்கள் விரும்பும் வெற்றி கூட்டணியை அதிமுக தலைமை உருவாக்கி இருப்பதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.