Tag: புதுச்சேரி

புதுச்சேரி நாடாளுமன்ற, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வேட்பாளர் பெயர் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்

புதுச்சேரி நாடாளுமன்ற, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வேட்பாளர் பெயர் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தகுந்த நேரத்தில் அறிவிக்கப்படுவார்கள் என என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

கிரண்பேடியின் சவாலை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி

கிரண்பேடியின் சவாலை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி

பேச்சுவார்த்தை நடத்த வரும்படி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு, மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அழைப்பு கொடுத்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 12 மணி நேரத்தில், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் குண்டும்  குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை

புதுச்சேரியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை

புதுச்சேரியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீர் செய்ய வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரியில் நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான போட்டி

புதுச்சேரியில் நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான போட்டி

புதுச்சேரியில் நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான போட்டியில், பல்வேறு வகையைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. 

வரும் நிதியாண்டில் புதுச்சேரிக்கு முழுமையான பட்ஜெட்டாக இருக்க வேண்டும்

வரும் நிதியாண்டில் புதுச்சேரிக்கு முழுமையான பட்ஜெட்டாக இருக்க வேண்டும்

வரும் நிதியாண்டில் புதுச்சேரிக்கு இடைக்கால பட்ஜெட்டாக இல்லாமல், முழுமையான பட்ஜெட்டாக இருக்க வேண்டும் என்று புதுவை அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்திலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி மாநிலத்திலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி மாநிலத்திலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 59 ஆயிரத்து 566 ஆக உள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Page 3 of 6 1 2 3 4 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist