Tag: பாஜக

அரசு பங்களாவை காலி செய்வதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு

அரசு பங்களாவை காலி செய்வதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அமைச்சராக இருந்த போது தனக்கு ஒதுக்கிய அரசு பங்களாவை காலி செய்வதாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் தான் 600-க்கும் மேற்பட்ட ஏரிகள் மூடப்பட்டன: எச்.ராஜா

திமுக ஆட்சியில் தான் 600-க்கும் மேற்பட்ட ஏரிகள் மூடப்பட்டன: எச்.ராஜா

சென்னையில் 600-க்கும் மேற்பட்ட ஏரிகளை மூடியது, திமுக ஆட்சி காலத்தில் தான் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். 

குஜராத் ராஜ்யசபா தேர்தல்: பாஜக வேட்பாளர் ஜெய்சங்கர் இன்று வேட்பு மனுத்தாக்கல்

குஜராத் ராஜ்யசபா தேர்தல்: பாஜக வேட்பாளர் ஜெய்சங்கர் இன்று வேட்பு மனுத்தாக்கல்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார்.

பாஜக செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமனம்: ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

பாஜக செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமனம்: ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

பாஜகவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜே.பி. நட்டாவிற்கு அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஆண்டின் 365 நாட்களும் மக்கள் பணிசெய்யும் கட்சி பாஜக

ஆண்டின் 365 நாட்களும் மக்கள் பணிசெய்யும் கட்சி பாஜக

ஆண்டின் 365 நாட்களும் மக்களின் நன்மைக்காக பணி செய்யும் கட்சி பாஜக என கேரள மாநிலம் குருவாயூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Page 4 of 21 1 3 4 5 21

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist