Tag: பாஜக

5 மாநில தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர் – நல்லகண்ணு

5 மாநில தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர் – நல்லகண்ணு

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர் என நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

தேர்தல் முடிவு பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ள நிலையில் பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

நேரு குடும்பத்தினர் மீதான பாஜகவின் விமர்சனங்களை மக்கள் புறக்கணித்து விட்டனர் : சரத் பவார்

நேரு குடும்பத்தினர் மீதான பாஜகவின் விமர்சனங்களை மக்கள் புறக்கணித்து விட்டனர் : சரத் பவார்

நேரு குடும்பத்தினர் மீதான பாஜகவின் விமர்சனங்களை மக்கள் புறக்கணித்து விட்டனர் என சரத் பவார் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் செயல்பாடுகளால் சட்டசபை தேர்தலில் தோல்வி ஏற்படவில்லை – ராஜ்நாத் சிங்

மத்திய அரசின் செயல்பாடுகளால் சட்டசபை தேர்தலில் தோல்வி ஏற்படவில்லை – ராஜ்நாத் சிங்

மத்திய அரசின் செயல்பாடுகள் காரணமாக சட்டசபை தேர்தலில் தோல்வி ஏற்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கமளித்துள்ளார்.

பாசிச பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியை இந்த வெற்றி பலப்படுத்தும் – ஸ்டாலின்

பாசிச பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியை இந்த வெற்றி பலப்படுத்தும் – ஸ்டாலின்

பா.ஜ.க.வுக்கு எதிரான வலுவான கூட்டணியை இந்த வெற்றி பலப்படுத்தும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி மக்கள் செல்வாக்கை இழந்துள்ளது – நடிகர் ரஜினிகாந்த் விமர்சனம்

பாரதிய ஜனதா கட்சி மக்கள் செல்வாக்கை இழந்துள்ளது – நடிகர் ரஜினிகாந்த் விமர்சனம்

5 மாநில தேர்தல் முடிவுகள், பா.ஜ.க. மக்கள் செல்வாக்கை இழந்துள்ளதை காட்டுவதாக நடிகர் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.

ம.பி. சட்டப்பேரவை தேர்தல்: சிறிய கட்சிகளிடம் ஆதரவு கேட்பதில் காங்கிரஸ், பாஜக தீவிரம்

ம.பி. சட்டப்பேரவை தேர்தல்: சிறிய கட்சிகளிடம் ஆதரவு கேட்பதில் காங்கிரஸ், பாஜக தீவிரம்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் - பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் சம நிலையில் உள்ளதால், சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவை பெறுவதில் இரு கட்சிகள் இடையே ...

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாஜக பந்த் : தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாஜக பந்த் : தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாஜக பந்த் அறிவித்துள்ளதால் தமிழக பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது.

Page 18 of 21 1 17 18 19 21

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist