Tag: நடிகர் ரஜினிகாந்த்

10 சதவிகித இடஒதுக்கீடு குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ரஜினி

10 சதவிகித இடஒதுக்கீடு குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ரஜினி

சென்னை தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின இல்லத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனது இளைய மகள் சவுந்தரியாவின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

திருநாவுக்கரசர், ரஜினிகாந்த் சந்திப்பு : 2வது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார்

திருநாவுக்கரசர், ரஜினிகாந்த் சந்திப்பு : 2வது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார்

சென்னையில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து தனது 2வது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார். 

நடிகர் ரஜினிகாந்த் மீது சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா தொடர்ந்த வழக்கு

நடிகர் ரஜினிகாந்த் மீது சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா தொடர்ந்த வழக்கு

நடிகர் ரஜினிகாந்த் மீது சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா தொடர்ந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் கண்டுபிடித்த ஓர் ஈர்ப்பு விசை 'ரஜினி'

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் கண்டுபிடித்த ஓர் ஈர்ப்பு விசை 'ரஜினி'

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் கண்டுபிடித்த ஓர் ஈர்ப்பு விசை தான், ரஜினி என்ற மூன்று எழுத்து மந்திரம். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், சிவகுமார், கமல் ...

பாரதிய ஜனதா கட்சி மக்கள் செல்வாக்கை இழந்துள்ளது – நடிகர் ரஜினிகாந்த் விமர்சனம்

பாரதிய ஜனதா கட்சி மக்கள் செல்வாக்கை இழந்துள்ளது – நடிகர் ரஜினிகாந்த் விமர்சனம்

5 மாநில தேர்தல் முடிவுகள், பா.ஜ.க. மக்கள் செல்வாக்கை இழந்துள்ளதை காட்டுவதாக நடிகர் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.

2.0 படத்தில் ரஜினியின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் – மேக்கிங் வீடியோ

2.0 படத்தில் ரஜினியின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் – மேக்கிங் வீடியோ

ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள 2.0 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதில், கதாநாயகியாக எமிஜாக்சன், வில்லனாக  இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர். ...

டிச.12 ஆம் தேதி கட்சி தொடங்குவது பற்றி அறிவிப்பு இல்லை – ரஜினி திட்டவட்டம்

டிச.12 ஆம் தேதி கட்சி தொடங்குவது பற்றி அறிவிப்பு இல்லை – ரஜினி திட்டவட்டம்

கோவில் உரிமைகளில்  நீதிமன்றம் தலையீடு இருக்க கூடாது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

அரசியலில் களமிறங்குவது சந்தேகம்?  ரஜினி ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

அரசியலில் களமிறங்குவது சந்தேகம்? ரஜினி ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் அவரது அரசியல் பயணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist