இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அமைதி காத்தது திமுக தான்
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அமைதி காத்தது திமுக தான் என மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அமைதி காத்தது திமுக தான் என மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச திமுகவினருக்கு எந்த அருகதையும் இல்லை என்று, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆக்கிரமித்திருந்த குளத்தை அதிகாரிகள் மீட்டதையடுத்து மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், முன்னாள் ஊராட்சி தலைவரை திமுக எம்.எல்.ஏ தரக்குறைவாக பேசி சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரசுடன் மத்தியில் கூட்டணி ஆட்சி செய்த திமுக தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி யோசிக்கக் கூட இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் திமுகவிற்கு கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டி உள்ளார்.
கரூரில் மு.க.ஸ்டாலினை வரவேற்று, செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களால் அக்கட்சியில் சர்ச்சை வெடித்துள்ளது.
கொடநாடு குற்றவாளிகளுக்கு திமுகவினர் ஜாமீன் வழங்கியது ஏன் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சயன் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு ஜாமின் கிடைக்க திமுக பிரமுகர்கள் உறுதியளித்திருப்பது தெரியவந்ததுள்ளதால், கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுகவின் திட்டமிட்ட சதி இருப்பது அம்பலமாகி உள்ளது.
ஏழைகளின் நலனுக்காக செயல்படும் அதிமுக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே திமுகவினர் திட்டமிட்டு அவதூறு கூறுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.