6 சாராய ஆலை நடத்துகின்ற வசதி படைத்த கட்சி திமுக
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
மு.க.ஸ்டாலின் வருகைக்காக பெண்கள், முதியோர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் காத்துக் கிடந்த சம்பவம் அரூரில் நிகழ்ந்துள்ளது.
திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்யானது என்று, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொப்பூரில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் திமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாதியிலேயே சென்றநிலையில், அவர்களை திமுக நிர்வாகிகள் கெஞ்சி மீண்டும் கூட்டத்தில் அமர வைத்த சம்பவம் ...
திமுக ஒரு வன்முறை கட்சி என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்ற திமுக , தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வரும் வழியில் வாகனங்களை அனுமதிக்காமல் திமுக கூட்டணி கட்சியினர் தடுத்து நிறுத்தியதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்குப்பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது என அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார்.
நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவரும், ஆ. ராசாவின் நெருங்கிய நண்பருமான சாதிக் பாஷா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார்.
© 2022 Mantaro Network Private Limited.