காஞ்சிபுரத்தில் திமுக பிரசார கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்
காஞ்சிபுரத்தில் திமுக கூட்டணி சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
காஞ்சிபுரத்தில் திமுக கூட்டணி சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பிரசாரத்தின்போது பைக் ரேசில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட ஊழல்வாதிகளை திமுக கூட்டணி களமிறக்கியுள்ளதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
10 ஆண்டுகள் மத்தியில் அங்கம் வகித்த திமுக தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.
வேலூர் அருகே ஸ்டாலினின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், இருக்கைகள் வெறிச்சோடியது, திமுக உண்மை விசுவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நீதித்துறையின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி அரசு தலைமை வழக்கறிஞரிடம் மனு ...
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற கீழ்த்தரமான தந்திரங்களை பின்பற்றுவதாக பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியினருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தங்கள் அதிருப்தி அய்டைந்துள்ளனர்.
திமுகவில் உண்மையாக உழைப்பவர்கள் மதிக்கப்படுவதில்லை என்று, மு.க. அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
திமுகவில் உண்மையாக உழைப்பவர்கள் மதிக்கப்படுவதில்லை என்று, மு.க.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.