பள்ளிக் குழந்தைகளை வாக்கு சேகரிக்க அழைத்துச் சென்ற திமுக வேட்பாளருக்கு பொதுமக்கள் கண்டனம்
பள்ளிக் குழந்தைகளை வாக்கு சேகரிக்க அழைத்துச் சென்ற திமுக வேட்பாளருக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக் குழந்தைகளை வாக்கு சேகரிக்க அழைத்துச் சென்ற திமுக வேட்பாளருக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அருகே திமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய, வேல்முருகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக்கூட்டத்தில் இருந்து ஏராளமானோர் கலைந்து சென்றனர்.
மதுரையில் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிடாமல் திமுக கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பிலேயே கவனமாக இருந்தது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருவதாகவும், திமுகவை ஸ்டாலினே அழித்து விடுவார் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஊழல் குறித்து பொய்யாக பேசிவரும் ஸ்டாலின், 2ஜி வழக்கில் சிறை சென்றவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது ஏன்? என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊழலுக்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டது கருணாநிதி ஆட்சி என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்தார்.
திமுக கட்சியில் ரத்தம் சிந்தியவர்கள் எல்லாம் ஓரம் கட்டப்பட்டு விட்டதாக பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சிலரின் பேச்சைக் கேட்டு தவறு செய்ய வேண்டாம் என பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுகவில் நம்பிக்கை துரோகிகள் இருப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும், வேலூர் மக்களவை திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.