ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் காலியாக கிடந்த இருக்கைகள் – நிர்வாகிகள் அதிர்ச்சி
சிதம்பரத்தில் நடைபெற்ற திமுக பிரசாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தினர் கலைந்து சென்றதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
சிதம்பரத்தில் நடைபெற்ற திமுக பிரசாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தினர் கலைந்து சென்றதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கர்நாடக அரசு காவிரியில் நான்கு அணைகளை கட்டுவதற்கு ஆட்சேபணை இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் கூறியவர் கருணாநிதி என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் ஏற்கனவே பெயர் உள்ள குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என கூறி உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மின்சார தட்டுப்பாட்டை நீக்க முடியாத செயலற்ற அரசாக திமுக அரசு இருந்தது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுகவிற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையின மக்களின் பாதுகாவலன் என கூறிக்கொள்ளும் திமுகவினர், சென்னையில் இஸ்லாமிய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவிற்காக வியாபாரிகளிடம் கட்டாய வசூல் செய்ததாக திமுகவினர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர் திமுக பிரசாரக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதை மது அருந்தியபடியே தொண்டர்கள் ரசித்துக் கேட்டனர்.
ஆண்டிபட்டியில் தேர்தல் பிரசாரத்தின்போது, உதயநிதி ஸ்டாலின் ஆம்புலன்ஸிற்கு வழிவிடாத சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது.
© 2022 Mantaro Network Private Limited.