புருசோத்தமன் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி நேரில் அஞ்சலி
விஷ வண்டு கடித்து உயிரிழந்த புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரான புருசோத்தமனின் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
விஷ வண்டு கடித்து உயிரிழந்த புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரான புருசோத்தமனின் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பெருங்களத்தூரில் புதிதாக அமைக்கப்படவுள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையிலிருந்து, நாளை முதல், பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கிராமப் பகுதிகளில் உலக வங்கியின் நிதி உதவியுடன், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர் தேக்கங்களில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பசும்பொன்னில் நடைபெற்ற முத்துராமலிங்க தேவரின் 112-வது ஜெயந்தி விழாவில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசின் மீட்பு பணியை திமுக தலைவர் ஸ்டாலின் குறை கூறி வருகிறார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இடைத்தேர்தல் வெற்றி மூலம், மக்கள் திமுகவிற்கு எச்சரிக்கை மணி அடித்து உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக வேட்பாளர்களின் வெற்றி உண்மைக்குக் கிடைத்த வெற்றி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.