விராலிமலையில், முதல்வர் தலைமையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
திமுக மற்றும் அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 300க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
திமுக மற்றும் அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 300க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் மணிமண்டபத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற முதலமைச்சரின் குறைதீர்க்கும் முகாமில் 51 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் சீனிவாசன் வழங்கினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வார்த்தைகளை கொண்டு அவரது உருவ படத்தை இளைஞர் ஒருவர் தத்ரூபமாக வரைந்துள்ளார்.
நெகிழி மாசில்லாத் தமிழ்நாடு என்னும் பெயரில் 10 லட்சம் மாணவர்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி ஏற்கச் செய்தார்.
முதலமைச்சர் மக்கள் குறைதீர் முகாமின் மூலம் இரண்டு மாதங்களுக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பது இடைத்தேர்தல் மூலம் நிரூபணமாகி உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட மக்களின் கோரிக்கைக்கு இணங்க, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆட்குறைப்பு கூடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.