ரூ.6,608 கோடி மதிப்பிலான 15 தொழில் திட்டங்களுக்கு முதல்வர் அனுமதி
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற முதலீட்டு வழிகாட்டுதல் கூட்டத்தில், 6 ஆயிரத்து 608 கோடி ரூபாய் மதிப்பிலான 15 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற முதலீட்டு வழிகாட்டுதல் கூட்டத்தில், 6 ஆயிரத்து 608 கோடி ரூபாய் மதிப்பிலான 15 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் 78 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய அரசு பள்ளி கட்டடத்தை முதலமைச்சர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சேலத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது, வாக்களிப்பதற்காக வந்திருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
தமிழகத்தின் எதிர்காலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்று சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த ஜே.எம்.பஷீர் தெரிவித்தார்.
டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை தீவுத்திடலில் சுற்றுலாப் பொருட்காட்சியை துவக்கி வைத்த முதலமைச்சர், சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் சோ. தர்மனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட நிகழ்வு இந்தியத் திருநாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
162 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தொடர் கனமழையால், மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.