சர்ச்சைக்குரிய கருத்திற்கு அரசு நடவடிக்கை எடுக்க முடியாது: முதலமைச்சர்
தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளதால் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசு நடவடிக்கை எடுக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளதால் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசு நடவடிக்கை எடுக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சூலூர் உள்ளிட்ட 4 தொகுதி வாக்காளர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.
ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது மக்களுக்கு ஒன்றும் செய்யாதவர் ஸ்டாலின் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் மறைவின்போது மெரினாவில் இடம் கொடுக்காதவர் கருணாநிதி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
திமுகவும், டிடிவி தினகரனின் கட்சியும் மறைமுக கூட்டணி வைத்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
ஆட்சியில் இருந்தபோது குடும்பத்திற்காக மட்டுமே உழைத்தது திமுக என முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம் செய்தார்.
திமுக - அமமுக கூட்டணி அம்பலத்திற்கு வந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
துரோகிகளின் துரோகம் காரணமாக இடைத்தேர்தலை சந்திப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.