இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார கார் அறிமுகம்: முதல்வர், துணை முதல்வர் பயணம்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார காரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார காரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பச்சைமலை அடிவாரத்தில் புதிய நீர்த்தேக்கம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதலமைச்சருக்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்குமாறு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சுதந்திர போராட்ட வீரரும், அமைச்சராகவும் இருந்த ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தமிழக வனத்துறையில் பணியாற்றி வரும் வேட்டைத்தடுப்பு காவலர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டதை அடுத்து, வேட்டை தடுப்புக்காவலர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரத்தில் நலித்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக விவாதிக்க திங்களன்று முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
பாரூர் பெரிய ஏரியிலிருந்து 135 நாட்களுக்கு நீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பருவமழை பொய்த்திருக்கும் நிலையில் நீரை யாரும் அரசியலாக்க கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.