கூடுதலாக 5 லட்சம் முதியோருக்கு உதவித் தொகை வழங்கப்படும்: முதல்வர்
தமிழகத்தில், தகுதி முறை அடிப்படையில், கூடுதலாக 5 லட்சம் முதியோருக்கு உதவித் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், தகுதி முறை அடிப்படையில், கூடுதலாக 5 லட்சம் முதியோருக்கு உதவித் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர், மக்கள் கோரிக்கை மீது ஒருமாத காலத்தில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார்.
மக்களின் குறைகளை நகரங்கள், கிராமங்கள் தோறும் சென்று நிவர்த்தி செய்யும் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தொடங்கி வைக்கிறார்.
கல்லணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவிட்ட, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, டெல்டா மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் சார்பில் சென்னை கே.கே நகரில் நடைபெற்ற பொது விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
சுதந்திர தின விழாவையொட்டி பல்வேறு பிரிவுகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
73-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில், அப்துல் கலாம், கல்பனா சாவ்லா பெயரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்க உள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.