நியூயார்க் சென்றடைந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
லண்டன் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் பழனிசாமி தொழில் முதலீட்டாளர்களுடன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் சென்றடைந்தார்.
லண்டன் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் பழனிசாமி தொழில் முதலீட்டாளர்களுடன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் சென்றடைந்தார்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, லண்டன் வாழ் தமிழரான சிறுமி ஒருவர் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
லண்டனில் உள்ள உலகப் புகழ் பெற்ற கிவ் தாவரவியல் பூங்காவை சுற்றிப்பார்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ள பூங்காக்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
ஸ்டாலின் எதற்காக அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்கிறார் என கேள்வி எழுப்பி உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் வேலை வாய்ப்பை அதிகரிப்பதே எங்களின் நோக்கம் என விளக்கம் ...
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.
எத்தகைய தடை வந்தாலும் அதிமுக வீறுநடைப் போடும் என முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனி பேருந்துப் பணிமனையில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கும் தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான அம்மா பேட்ரோல் ரோந்து வாகனத்தின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
உலகில் அன்பும் அமைதியும், மகிழ்ச்சியும், பெருகி அனைவரும் நலமுடன் வாழ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மணியனூரில் புதிய சட்டக் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
© 2022 Mantaro Network Private Limited.