திமுக ஆட்சிக் காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டன?: முதல்வர்
திமுக ஆட்சிக் காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டன என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டன என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மூன்று நாடுகள் பயணத்தில் 8 ஆயிரத்து 830 கோடி அளவுக்கு முதலீட்டு ஒப்பந்தங்களை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே தொழில் தொடங்க தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
துபாயில், பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறையின் கீழ் இயங்கும் “Business Leader Forum” என்ற அமைப்பும், இந்திய தூதரகமும் இணைந்து நடத்திய கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ...
அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துபாய் புறப்பட்டார்.
அமெரிக்காவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில், தமிழகத்திற்கு 2 ஆயிரத்து 780 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
முதலீடுகளை ஈர்க்கும் வகையில் "யாதும் ஊரே" எனும் தனி சிறப்பு பிரிவு மற்றும் அதற்கான வலைதளத்தை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.
லண்டன் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவி, தமிழகத்தில் ஆராய்ச்சி செய்த கடிதத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
தெலங்கானா மாநில அளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.