ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்குத் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்குத் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கேரள முதலமைச்சருடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தையால் தமிழக- கேரள மாநில மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறுவர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்திற்கு சுமூக தீர்வு காண இருமாநில முதலமைச்சர்கள் கூட்டம் கேரளாவில் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் உயர் மேம்பாலங்கள் மற்றும் விமான நிலைய விரிவாக்கத்திற்காக பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான நிலங்களை வழங்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை ...
பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிரிழந்த 15 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு ...
மாசு இல்லாத உலகத்தை உருவாக்குவதற்காக தமிழக முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார பேருந்து, மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், அனுமதி வழங்குதலை துரிதப்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளிநாடு செல்வதன் மர்மம் என்ன என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
நடப்பு ஆண்டில், வேளாண் துறை மூலம் 2.5 கோடி பனை விதைகள் நடுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.