Tag: தமிழக சட்டப்பேரவை

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர போவதில்லை: ஸ்டாலின்

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர போவதில்லை: ஸ்டாலின்

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வர வலியுறுத்த போவதில்லை என திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்

சட்டப்பேரவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்

சட்டப்பேரவை இன்று கூடியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் மசோதாக்கள், புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை

தமிழக சட்டப்பேரவையில் மசோதாக்கள், புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் சட்டமன்ற கூட்டத் தொடர், மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக 1,930 கூட்டுறவுக்கடைகள் கட்டப்பட்டுள்ளது

தமிழகத்தில் புதிதாக 1,930 கூட்டுறவுக்கடைகள் கட்டப்பட்டுள்ளது

தமிழகத்தில் தற்போது புதிதாக ஆயிரத்து 930 நியாய விலை கடைகள் கட்டப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

பட்ஜெட் மீதான விவாதம்: துணை முதலமைச்சர் இன்று பதிலளித்து பேசுகிறார்

பட்ஜெட் மீதான விவாதம்: துணை முதலமைச்சர் இன்று பதிலளித்து பேசுகிறார்

தமிழக பட்ஜெட் மீதான விவாதத்திற்கு துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று பதிலளித்து பேசுகிறார்.

தமிழகத்தில் 2 புதிய மாநகராட்சிகள் உதயம்

தமிழகத்தில் 2 புதிய மாநகராட்சிகள் உதயம்

தமிழகத்தில் ஓசூர், நாகர்கோவிலை புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கான சட்ட முன் வடிவு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

Page 4 of 6 1 3 4 5 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist