Tag: சென்னை உயர்நீதிமன்றம்

கர்ப்பிணிப் பெண்ணுக்கு பணி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கர்ப்பிணிப் பெண்ணுக்கு பணி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வின்போது நடந்த ஓட்டப்பந்தயத்தில் 30 நொடிகள் தாமதமாக வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பரிசு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

பொங்கல் பரிசு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

தமிழக அரசு வழங்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பினை கவுரவ குடும்ப அட்டைதாரர்கள் தவிர்த்து மற்ற அனைவருக்கும் தரலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு மே இறுதியில் வெளியிடப்படும்- மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு மே இறுதியில் வெளியிடப்படும்- மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு மே மாத இறுதியில் வெளியிடப்படும் என்று, உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் : அமைச்சர் சி.வி. சண்முகம் கோரிக்கை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் : அமைச்சர் சி.வி. சண்முகம் கோரிக்கை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

டிராயின் புதிய உத்தரவுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம்

டிராயின் புதிய உத்தரவுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம்

விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க தனி  கட்டணம் செலுத்த வேண்டும் என்ற டிராயின் புதிய உத்தரவுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கர்ப்பிணிப் பெண் எச்.ஐ.வி தொற்று விவகாரம் : தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது உயர்நீதிமன்றம்

கர்ப்பிணிப் பெண் எச்.ஐ.வி தொற்று விவகாரம் : தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது உயர்நீதிமன்றம்

கர்ப்பிணிப் பெண்ணிற்கு எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

மகளிர் விடுதி உரிமையாளர்களின் மனுக்களை சென்னை மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க வேண்டும்- உயர் நீதிமன்றம்

மகளிர் விடுதி உரிமையாளர்களின் மனுக்களை சென்னை மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க வேண்டும்- உயர் நீதிமன்றம்

மகளிர் விடுதி உரிமையாளர்களின் மனுவை பரிசீலித்து 2 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Page 11 of 14 1 10 11 12 14

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist