Tag: சபரிமலை

சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற 2  பெண்கள்  தடுத்து நிறுத்தம்

சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற மேலும் இரண்டு பெண்களை போலீசார் நிலக்கல் அருகே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். 

சபரிமலையில் 51 பெண்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு அறிக்கை தாக்கல்

சபரிமலையில் 51 பெண்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு அறிக்கை தாக்கல்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 51 பெண்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சபரிமலை சென்ற 2 பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

சபரிமலை சென்ற 2 பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

சபரிமலையில் தரிசனம் செய்த 2 பெண்களுக்கு, போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலைக்கு சென்ற பெண்கள் பாதுகாப்பு கோரிய மனு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

சபரிமலைக்கு சென்ற பெண்கள் பாதுகாப்பு கோரிய மனு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற கனகதுர்கா, பிந்து ஆகியோர் பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலைக்கு சென்ற பெண்கள் உச்சநீதிமன்றத்தில் மனு

சபரிமலைக்கு சென்ற பெண்கள் உச்சநீதிமன்றத்தில் மனு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற கனகதுர்கா, பிந்து ஆகியோர் பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 

Page 3 of 9 1 2 3 4 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist