Tag: கொடைக்கானல்

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ

கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் லட்சக்கணக்கான மதிப்புள்ள உயர் ரக மரங்கள் எரிந்து சாம்பலாயின.

கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் ஆர்னமெண்டல் செர்ரி மலர்

கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் ஆர்னமெண்டல் செர்ரி மலர்

கொடைக்கானலில் வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பூக்கும் ஆர்னமெண்டல் செர்ரி மலர், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. 

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் மலைப்பகுதியில் அலை அலையாய் மேகக்கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் காட்சியை சுற்றுலா பயணிகள் ரசித்து சென்றனர்.

கொடைக்கானல் மலைச்சாலையில் தடுப்பு சுவர் இடிந்து மண் சரிவு

கொடைக்கானல் மலைச்சாலையில் தடுப்பு சுவர் இடிந்து மண் சரிவு

கொடைக்கானல் மலைச்சாலையில் பெருமாள் மலை அருகே சாலையின் தடுப்பு சுவர் இடிந்து பலவீனமாக உள்ளதால் கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவின் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவின் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

4 கோடி ரூபாயில் செலவில் புதுப்பிக்கப்பட்டு  வரும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவின் பணிகளை விரைந்து முடிக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist