Tag: கைது

ஆந்திர வனப்பகுதியில் போலீசாரைத் தாக்க முயன்ற செம்மர கடத்தல் கும்பல் கைது

ஆந்திர வனப்பகுதியில் போலீசாரைத் தாக்க முயன்ற செம்மர கடத்தல் கும்பல் கைது

ஆந்திர வனப்பகுதியில் போலீசாரைத் தாக்க முயன்ற செம்மர கடத்தல் கும்பலை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

காவல்நிலையம் முன்பாக நடித்து வீடியோ வெளியிட்டவர் கைது

காவல்நிலையம் முன்பாக நடித்து வீடியோ வெளியிட்டவர் கைது

விருதுநகர் மாவட்டத்தில், காவல் நிலையம் முன்பாக டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக்கில் மதவெறியை தூண்டும் பதிவு : பா.ஜ.க ஆதரவாளர் கல்யாணராமன் கைது

ஃபேஸ்புக்கில் மதவெறியை தூண்டும் பதிவு : பா.ஜ.க ஆதரவாளர் கல்யாணராமன் கைது

சமூக வலைத்தளங்களில் மதவெறியைத் தூண்டும் வகையில் பதிவு செய்த பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர் கல்யாணராமன் என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். 

பழவந்தாங்கலில் மூதாட்டியிடம் செயின் பறித்த கொள்ளையன் கைது

பழவந்தாங்கலில் மூதாட்டியிடம் செயின் பறித்த கொள்ளையன் கைது

சென்னை பழவந்தாங்கலில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist