Tag: கேரளா

கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் கூடுதலாக 5 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்

கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் கூடுதலாக 5 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் கூடுதலாக 5 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிக்காப்டர் மூலம் பிரதமர் மோடி ஆய்வு

வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிக்காப்டர் மூலம் பிரதமர் மோடி ஆய்வு

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிக்காப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்த பிரதமர் மோடி, இடைக்கால நிவாரணமாக கூடுதலாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ...

கேரளா மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு  அறிவிக்க வேண்டும்

கேரளா மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்

கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு  அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கேரளாவுக்கு ரூ.500 கோடி நிவாரணம் -மோடி

கேரளாவுக்கு ரூ.500 கோடி நிவாரணம் -மோடி

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிக்காப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்த பிரதமர் மோடி, இடைக்கால நிவாரணமாக கூடுதலாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

கேரளாவில் 7 நாட்களுக்கு செல்போன் அழைப்புகள் இணைய சேவைகள் இலவசம்

கேரளாவில் 7 நாட்களுக்கு செல்போன் அழைப்புகள் இணைய சேவைகள் இலவசம்

கேரளாவில் 7 நாட்களுக்கு செல்போன் அழைப்புகள் இணைய சேவைகள் இலவசமாக வழங்கப்படும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Page 7 of 9 1 6 7 8 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist