கேதர்நாத்துக்கு பக்தர்கள் வருகை: உத்தரகாண்ட் மலைச்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களில் வழிபாடு நடத்துவதற்காக, குவிந்த பக்தர்களால் உத்தரகாண்ட் மலைச்சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

© 2022 Mantaro Network Private Limited.