Tag: இலங்கை

இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் மீனவர்கள் தத்தளிப்பு

இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் மீனவர்கள் தத்தளிப்பு

ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால், மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன

இலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி மாதத்தில் நடத்த வாய்ப்பு

இலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி மாதத்தில் நடத்த வாய்ப்பு

இலங்கை மாகாண சபைகளின் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தல் தேதி குறித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கானோர்  பாதிப்பு

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவ வசமுள்ள தனியார் நிலங்களை விடுவிக்க அதிகாரிகளுக்கு அதிபர் சிறிசேனா உத்தரவு

ராணுவ வசமுள்ள தனியார் நிலங்களை விடுவிக்க அதிகாரிகளுக்கு அதிபர் சிறிசேனா உத்தரவு

இலங்கை ராணுவத்தினர் வசமுள்ள தனியார் நிலங்களை விடுவிக்குமாறு அதிபர் மைத்திரிபால சிறிசேனா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் – ரணில் உறுதி

இலங்கையின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் – ரணில் உறுதி

இலங்கையின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமராக பதவியேற்றுக் கொண்ட ரணில் விக்ரம சிங்கே உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்பு : ஐக்கிய தேசிய கட்சி தகவல்…

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்பு : ஐக்கிய தேசிய கட்சி தகவல்…

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்க இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

முறையற்ற பந்து வீச்சு : இலங்கை  சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவிற்கு தடை

முறையற்ற பந்து வீச்சு : இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவிற்கு தடை

முறையற்ற பந்து வீச்சின் காரணமாக இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவின் பந்து வீச்சுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக தடை விதித்துள்ளது.

Page 4 of 6 1 3 4 5 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist