Tag: இலங்கை அரசு

எனது உயிரை பணயம் வைத்தாவது பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிவேன்: மைத்ரிபால சிறிசேனா

எனது உயிரை பணயம் வைத்தாவது பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிவேன்: மைத்ரிபால சிறிசேனா

இலங்கைக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உயிரை பணயம் வைத்தேனும் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிவேன் என, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதிபட தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்புக்கு மன்னிப்பு கோரியது இலங்கை அரசு

குண்டுவெடிப்புக்கு மன்னிப்பு கோரியது இலங்கை அரசு

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பான உளவுத்துறையின் எச்சரிக்கையை கவனிக்கத்தவறியதற்கு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் மகிந்தா ராஜபக்சே ஆட்சியின் போதுதான் அதிக நபர்கள் மாயமானர்கள்: மனோ கணேசன்

இலங்கையில் மகிந்தா ராஜபக்சே ஆட்சியின் போதுதான் அதிக நபர்கள் மாயமானர்கள்: மனோ கணேசன்

இலங்கையில் தேடப்பட்டு வரும் நபர்கள் அனைவரும் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் மாயமானவர்கள் என்று அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க 71 மீனவர்கள் கொண்ட குழு

தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க 71 மீனவர்கள் கொண்ட குழு

இலங்கை அரசினால் சிறைப்பிடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க, 71 மீனவர்கள் கொண்ட குழு அந்நாட்டிற்கு சென்றது. 

சபரிமலைக்கு வரும் இலங்கை பக்தர்களுக்கு கட்டண சலுகை

சபரிமலைக்கு வரும் இலங்கை பக்தர்களுக்கு கட்டண சலுகை

இலங்கையில் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு, விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு, கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்பு : ஐக்கிய தேசிய கட்சி தகவல்…

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்பு : ஐக்கிய தேசிய கட்சி தகவல்…

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்க இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு திங்களன்று புதிய பிரதமர் நியமனம் : அதிபர் சிறிசேன அறிவிப்பால் பரபரப்பு

இலங்கைக்கு திங்களன்று புதிய பிரதமர் நியமனம் : அதிபர் சிறிசேன அறிவிப்பால் பரபரப்பு

இலங்கையின் புதிய பிரதமரை திங்கட்கிழமை நியமிக்க போவதாக அந்நாட்டின் அதிபர் சிறிசேன அறிவித்துள்ளார். 

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist