Tag: அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டாலின் ஒருபோதும் அரியணை ஏற முடியாது

ஸ்டாலின் ஒருபோதும் அரியணை ஏற முடியாது

தமிழ்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரம் மற்றும் தமிழக மக்களின் உரிமையை காக்கும் கூட்டணி நிச்சயம் அமையும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மீன்வளத்துறைக்கு தனித்துறை : அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு

மீன்வளத்துறைக்கு தனித்துறை : அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு

மீனவர் நலனுக்காகவும், மீன்வளத்துறையை மேம்படுத்தவும் தனித்துறை அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி இருப்பதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்து உள்ளார். 

மீதமுள்ள ஆசிரியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் : அமைச்சர் ஜெயக்குமார்

மீதமுள்ள ஆசிரியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் : அமைச்சர் ஜெயக்குமார்

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பிய நிலையில், எஞ்சிய ஆசிரியர்களும் பணிக்கு திரும்பி சமுதாய கடமை ஆற்ற வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கொடநாடு குற்றவாளிகளுக்கு திமுகவினர் ஜாமீன் வழங்கியது ஏன்?

கொடநாடு குற்றவாளிகளுக்கு திமுகவினர் ஜாமீன் வழங்கியது ஏன்?

கொடநாடு குற்றவாளிகளுக்கு திமுகவினர் ஜாமீன் வழங்கியது ஏன் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

துணை முதலமைச்சர் யாகம் நடத்தியதற்கு ஆதாரம் உள்ளதா? : அமைச்சர் ஜெயக்குமார்

துணை முதலமைச்சர் யாகம் நடத்தியதற்கு ஆதாரம் உள்ளதா? : அமைச்சர் ஜெயக்குமார்

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக விளங்கிவரும் அதிமுக அரசை கவிழ்க்கவேண்டும் என்ற நினைப்பில் பல்வேறு சூழ்ச்சிகளை எதிர்க்கட்சியினர் செய்துவருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சயன், மனோஜ் இருவரும் திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளனர் – அமைச்சர் ஜெயக்குமார்

சயன், மனோஜ் இருவரும் திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளனர் – அமைச்சர் ஜெயக்குமார்

கொடநாடு கொலை குற்றவாளிகள் சயன், மனோஜ் உள்ளிட்டோர் தற்போது தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 

துணிப்பை உள்ளிட்ட பொருட்களின் வரியை குறைக்க வலியுறுத்தல்

துணிப்பை உள்ளிட்ட பொருட்களின் வரியை குறைக்க வலியுறுத்தல்

மீன்பிடி தொழிலுக்கான உபகரணங்கள், துணிப்பை, அலுமினிய பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களின் வரிவிகிதங்களை குறைக்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார். 

Page 5 of 7 1 4 5 6 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist