Tag: அமைச்சர் எஸ்.பி வேலுமணி

சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவு: அமைச்சருக்கு, ராஜேஸ்வரியின் பெற்றோர் நன்றி

சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவு: அமைச்சருக்கு, ராஜேஸ்வரியின் பெற்றோர் நன்றி

கோவையில் விபத்தில் சிக்கிய இளம்பெண்ணுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ராஜேஸ்வரியின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமருக்கு அமைச்சர் வாழ்த்து

தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமருக்கு அமைச்சர் வாழ்த்து

சீன அதிபர் வருகையின்போது, தமிழ் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் வேட்டி, சட்டை அணிந்திருந்த பிரதமர் மோடிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் கைத்தறி முக்கிய பங்கு வகிக்கிறது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பொருளாதாரத்தில் கைத்தறி முக்கிய பங்கு வகிக்கிறது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

இந்திய பொருளாதாரத்தில் கைத்தறி முக்கிய பங்கு வகிப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

குளம் மேம்பாடு பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு

குளம் மேம்பாடு பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு

திருச்சி குஜிலியான் குளத்தினை மேம்பாடு செய்யும் பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு செய்தார்.

காண்டூர் கால்வாய் பகுதிகளில் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆய்வு

காண்டூர் கால்வாய் பகுதிகளில் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆய்வு

பொள்ளாச்சியில் கனமழையால் பாதிக்கப்பட்ட காண்டூர் கால்வாய் உள்ளிட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கால்வாய் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆய்வு

கோவையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆய்வு

மழை, வெள்ள பாதிப்புகளை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

மழைநீரை சேமிக்க பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

மழைநீரை சேமிக்க பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

வடகிழக்கு பருவமழைக்கு முன் மழைநீரை சேமிக்க அனைவரும் தங்கள் கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்க வேண்டும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் ரூ.500 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள்

தமிழகத்தில் ரூ.500 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள்

விவசாயி என்ற முறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் துன்பங்களை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். 

Page 2 of 5 1 2 3 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist