Tag: அமெரிக்கா

அமெரிக்காவில் அரசின் செலவின மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால், அதிபர் டிரம்ப் அரசு நிர்வாகம் முடக்கம்

அமெரிக்காவில் அரசின் செலவின மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால், அதிபர் டிரம்ப் அரசு நிர்வாகம் முடக்கம்

அமெரிக்காவில் அரசின் செலவில் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால், டிரம்ப் அரசு நிர்வாகம் முடங்கி உள்ளது.

பாதுகாப்பத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா பயணம்

பாதுகாப்பத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா பயணம்

பாதுகாப்பத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் 20 ஆயிரம் இந்தியர்கள் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் – அமெரிக்கா

கடந்த 4 ஆண்டுகளில் 20 ஆயிரம் இந்தியர்கள் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் – அமெரிக்கா

கடந்த 4 ஆண்டுகளில் இந்தியர்கள் அதிக அளவில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உலக அமைதிக்கு ஜெய் கூட்டணி பெரும் பங்காற்றும் – ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

உலக அமைதிக்கு ஜெய் கூட்டணி பெரும் பங்காற்றும் – ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

உலக அமைதிக்கு ஜெய் கூட்டணி பெரும் பங்காற்றும் என ஜி 20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பயணம் – அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பயணம் – அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை

அர்ஜென்டினாவில் இன்று துவங்கவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அந்நாட்டிற்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மும்பை தாக்குதல் சம்பவத்தில் உரிய நீதி கிடைக்க அமெரிக்கா இந்திய மக்களுக்கு துணை நிற்கும் – டொனால்ட் டிரம்ப்

மும்பை தாக்குதல் சம்பவத்தில் உரிய நீதி கிடைக்க அமெரிக்கா இந்திய மக்களுக்கு துணை நிற்கும் – டொனால்ட் டிரம்ப்

மும்பை தாக்குதல் சம்பவத்தில் உரிய நீதி கிடைக்க இந்திய மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதலில் தொடர்புடைவர்கள் பற்றி தகவல் அளித்தால் ரூ.35 கோடி பரிசு -அமெரிக்கா

மும்பை தாக்குதலில் தொடர்புடைவர்கள் பற்றி தகவல் அளித்தால் ரூ.35 கோடி பரிசு -அமெரிக்கா

மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றி தகவல் அளித்தால் 35 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஆயுத விற்பனை ரூ. 14 லட்சம் கோடி அதிகரிப்பு – வெளியறவுத்துறை அறிவிப்பு

அமெரிக்காவின் ஆயுத விற்பனை ரூ. 14 லட்சம் கோடி அதிகரிப்பு – வெளியறவுத்துறை அறிவிப்பு

அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதி இந்த ஆண்டில் 14 லட்சம் கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு 6 மாதம் அவகாசம் – அமெரிக்கா

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு 6 மாதம் அவகாசம் – அமெரிக்கா

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா உள்பட 8 நாடுகளுக்கு 6 மாதம் அவகாசம் அளித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

பிறநாட்டு தம்பதியருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை: நாடாளுமன்ற மூலம் தீர்வு காணப்படும் – டிரம்ப்

பிறநாட்டு தம்பதியருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை: நாடாளுமன்ற மூலம் தீர்வு காணப்படும் – டிரம்ப்

அமெரிக்காவில் பிறக்கும் பிற நாட்டு தம்பதியரின் குழந்தைகளுக்கு குடியுரிமை மறுக்கும் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் தீர்வு காணப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Page 7 of 9 1 6 7 8 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist