வாரிசு இல்லாத ஜனநாயக முறைப்படி நடைபெறும் இயக்கம் அதிமுகதான் – முதலமைச்சர்
வாரிசு இல்லாத, ஜனநாயக முடிறைப்படி நடைபெறும் இயக்கம் அ.தி.மு.க.தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
வாரிசு இல்லாத, ஜனநாயக முடிறைப்படி நடைபெறும் இயக்கம் அ.தி.மு.க.தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஏழைகளின் நலனுக்காக செயல்படும் அதிமுக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே திமுகவினர் திட்டமிட்டு அவதூறு கூறுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
அதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டத்தையும் அதிமுக செயல்படுத்தாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு மாற்று கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், அதிமுகவில் தங்களைத் இணைத்துக் கெர்ணடனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது கிராம சபை கூட்டம் நடத்தினாரா என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர் அடங்கிய அ.தி.மு.க. புகார் பெறும் கமிட்டியை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் தலைமையகத்தில் துவக்கி வைத்தனர்.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில், மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.