உழைப்பவர்களுக்கு பதவி கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக தான்…
உழைப்பவர்களுக்கு தேடி சென்று பதவி கொடுக்கும் ஒரே கட்சி, அதிமுக மட்டுமே என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
உழைப்பவர்களுக்கு தேடி சென்று பதவி கொடுக்கும் ஒரே கட்சி, அதிமுக மட்டுமே என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் வரும் 4ஆம் தேதி முதல் தலைமை கழகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மணப்பாறையில் அதிமுக சார்பில் நடைபெற்ற வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டார்.
வீரவணக்க நாளையொட்டி மொழி போராட்ட தியாகி ராஜேந்திரன் சிலைக்கு அதிமுக எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் திமுகவிற்கு கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டி உள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி, அதிமுக சார்பில் தொகுதி பங்கீடு செய்வதற்கும், தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கும், பிரசார பணிகளை முறைப்படுத்தவும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்குவோம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு துரோகம் விளைவிக்கும் வகையில், மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. ஆதரவு இல்லாமல் எந்த கட்சியும் மத்தியில் ஆட்சியமைக்க முடியாது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.