4வது நாளாக நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் விநியோகம்
நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் 4ம் நாளாக இன்றும் வழங்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் 4ம் நாளாக இன்றும் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நடைபெற்ற அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக, அதிமுக தலைமை அலுவலகத்தில் மூன்றாம் நாளாக வழங்கப்பட்டு வரும் விருப்ப மனுக்களை ஏராளமானோர் பெற்று வருகின்றனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழி செயல்பட்டு வரும் அதிமுக அரசு, வரவிருக்கும் தேர்தல்களில் அமோக வெற்றி பெரும் என, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன் அனைத்து வாக்குச்சவடிகளிலும் வாக்காளர்களின் நிலையை வாக்குச்சாவடி குழு உறுதி செய்ய வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் விநியோகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் துவக்கி வைத்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர், நாளை முதல் தலைமை கழகத்தில் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளுக்கும் முன்னதாக விருப்ப மனு பெறும் கட்சி அதிமுக என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், அமமுக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
மக்களவை தேர்தலில், தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.