கரூரில் அதிமுக சார்பில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, கரூரில், படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, கரூரில், படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அதிமுக சார்பில் தேசிய, மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஓரிரு நாட்களில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது.
புரட்சித் தலைவி அம்மா பேரவை ஆலோசனைக்கூட்டம் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல், 22 ஆம் தேதி வரை நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னையில் அதிமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்ப மனு அளிக்க இன்று கடைசி நாளாகும்.
மக்களவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 5 நாட்களாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அண்ணா தொழிற்சங்கம் சார்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
© 2022 Mantaro Network Private Limited.