மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா இன்று
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இன்று காலை, மாலை அணிவித்து ...
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இன்று காலை, மாலை அணிவித்து ...
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் குறிக்கோளான, திமுக வெற்றி பெறக்கூடாது என்பது அதிமுக கூட்டணியின் இலக்கு என்று, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மீது அக்கறை கொண்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தங்களது கூட்டணியில் இணைவார் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் தினத்தில், ஆடம்பர நிகழ்ச்சிகளை தவிர்த்து, ரத்த தானம் மற்றும் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டுமென்று தொண்டர்களுக்கு அதிமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதிமுக அமைத்துள்ள வலுவான கூட்டணி மக்களவை தேர்தலில் நாற்பது இடங்களிலும் வெற்றி பெறும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பா.ஜ.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரௌன் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது.
மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி அமையும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த 126 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது.
தி.மு.க. அமைக்கிற கூட்டணி பூஜ்ஜிய கூட்டணி என்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அமைக்கிற கூட்டணி ராஜ்ய கூட்டணி என்றும் வருவாய் துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் ...
© 2022 Mantaro Network Private Limited.