அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்தது
மக்களவை தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியும் இணைந்துள்ளது. இந்த கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியும் இணைந்துள்ளது. இந்த கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில், தேமுதிக இணைந்தால் மேலும் மகிழ்ச்சி என்று பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாக அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
திறமையான, வலுவான பாரதம் இருக்க வேண்டும் என்பதாலேயே பாஜகவுடன் கூட்டணி வைத்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச் சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் அதிமுக சார்பில் யார் போட்டியிட்டாலும், அவர் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ...
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமமுக-வைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவரும் நடிகருமான கார்த்திக் சந்தித்து அதிமுகவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
சிறுபான்மையினரின் நலனை அதிமுக எப்போதும் விட்டுக் கொடுக்காது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.